Banner

மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்

Description of Image 1 Description of Image 2 Description of Image 3 Description of Image 4

பெண்களின் நல்வாழ்வும், பாதுகாப்பும் தான், ஒட்டு மொத்தக் குடும்பம் மற்றும் சமுதாயத்தின் நல்வாழ்வின் அஸ்திவாரமாக இருக்கின்றன என்பதைத் தமிழக அரசு புரிந்துகொள்கிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், தனியாகவும், மத்திய அரசுடன் இணைந்தும் மாநில அரசால் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உங்களுக்குக் கிடைக்கின்ற பல்வேறு திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழேயுள்ள தலைப்புகள் மீது கிளிக் செய்யவும்.

குழந்தைகள் நலன் +

பெண்கள் நலன் +

மூத்த குடிமக்கள் நலன் +

திட்டங்கள் +

FOR QUICK INFORMATION ON SCHEMES OR SUPPORT SERVICES YOU CAN ACCESS OUR CHATBOT.